மநுநீதிச் சோழன் மனு சக்ரவர்தி எனும் மனு நீதிச்சோழன். ஆரூர் என்னும் நகரத்தை யுண்டுபண்ணி இரரசதானியாகக் கொண்டவன்.பல யாகங்களை செய்து நீதி, நேர்மை, கடமை போன்ற நற்செயல்களுக்கு பெயர் பெற்றவன். பசுவின் கன்றின்மேல் தேரைச் செலுத்தி கொன்ற தன் மகனாகிய இக்குவகுவைத் தேர்க்காலில் வைத்து அரைத்துக் கொன்றவன். சூரியன் மரபில் வந்தமையால் மால், சூரியன் என்னும் பட்டங்களையும் சுமந்தவன். இவனது குலம் சூரியகுலம், மனுகுலம் என்றும் வழங்கலாயிற்று. இலங்கையின் வரலாறு பற்றி கூறும் மகாவம்சம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இலங்கை அரசனான அசேலனை சோழ மன்னன் எழ்ளாளன் (ஏழரரன்) என்பான் போரில் வென்று 45 வருடங்கள் ஆட்சி செய்ததாகவும் பின்னர் இலங்கை அரசன் துட்டகாமினியிடம் அரசை பறிகொடுத்ததாகவும் கூறுகிறது. மேலும் மகாவம்சம் மகனை தேர் ஏற்றி கொன்ற உத்தமன் சோழமன்னன் ஏழரரன் என்றும் பெளத்த துறவிகளிடம் பேரன்பு காட்டி வந்தான் என்றும் கூறுகிறது. இவன் ஆண்ட பகுதி இலங்கையின் வட பகுதி என்றும், துட்டகாமினிக்கும் எழ்ளாளனுக்கும் போர் நடந்த இடம் அநுராதபுரம் என்றும் எழ்ளாளன் போரில் இறந்த பின்னர் அவனுக்குரிய இறுதிக்கடன்களை செய்து அவன் இறந்த இடத்தில் நினைவுத் தூபி அமைத்து வழிபாடு நடை பெறச் செய்தான் என்ற பல தகவல்கள் மகாவம்சத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இச்செய்திகள் சிலப்பதிகாரம், மணிமேகளை போன்ற பழைய நூல்களில் இடம்பெறவில்லை. மகனை தேர் ஏற்றி கொன்ற ஒரே அரசன் மனுச்சோழன் என்பதால் மனுச்சோழனின் மறு பெயர் ஏழாரன் என்று இருக்கக்கூடும்.
Bamboo rice, popular in Asia. Often not used. Rice is available in a flowering plant once in 40 years. Its use is limited because availability is scarce. But bamboo rice has many medicinal properties ….. 40 CC
We console the Lord who gives all these food, clothing, and other equipment to a man who is incapable of creating even a little grass; We submit ornaments and clothing. It is not possible for all people to perform this pooja at home and to spread the liquids. Therefore, shrines have emerged as common places of worship for the whole community to offer. Thanksgiving to the Lord is a purata puja, ritual worship, in the temples.
Ishwar is in the image (lingam) as the fire is hidden in the basement, the smell in the flower. It is easier to find ghee in yogurt than in milk. The Lord wraps around the world like milk ghee, waiting for us to come before us as easily as the ghee hidden in yogurt in the temple.
Churches with archaeological sites are among the temples that are associated with the sculptures imposed in the Augusta. Temples that are not ordained are called monasteries.
The Shiva Lingam is 150 feet away from the place where the Shiva Lingam is located. Subbreda Agamam says that living here is a cause of Shiva
People who lived as Shiva Kangariya Upasis in the previous Janma, are seen as having good image and self-propaganda. In the Shiva Dharma – devotion, one should make the temples according to his property. Doing so, little or no, is equally sane for the poor and the poor. Though rich, he who works with a low mind, and devotes himself to the devotional work, will not attain that great benefit. Life is unstable; The Jirnothara Dasakam, therefore, states that each person should arrange for two parts of his property and a share of his life.
There is no other way of worshiping in the temple than to worship the mind, to cultivate the many virtues of obedience, justice, self-denial, humility and compassion, and finally to achieve the Moksha Empire.
Ordinarily, our hands do two stretches, bending and doing multiple things. When they bow down in the presence of the Lord, all such acts are abolished and the hands come together. O hands that are so concentrated, Lord! I have realized that there is no longer my act. Everything is the meaning of surrender philosophy of your blessing.
Vigraha worship is prominent in temples. The word Vikraham (Visnasena Kruhiyadeh Sakdisamuha: Asmin Iti Vikraha 🙂 v means special, special, sovereign, which means the place where the forces of the world are. To grasp is to grasp. When worshiped by various forms of mantra tantra yantra, Vikraham is the object of the worship of the devotees, who possesses the sovereignty of the goddess.
Many of the idols have opened up: the substance of the material. For example, the Lord is formless: abstract. In the embryo of the linga pratishtam, which is endearing to him. To him, images of the so-called magesvara mantras are described.
These include:
Lingotpower
Healer
Candidate Murthy
Kalyana Sundarar
Ardha Narisvara
Somaskander
The Emperor
Trimurti
Harimattanam
The Salantarri
Tripurari
Sarabha Murthy
Neelakandar
The Tripadhar
The monopolist
Bhairavar
Displacement
Chandrasekhar
Nataraja
Gangadhara. Each of the Vikramans embodies the manifold philosophies. Again, for example, if Somaskantha Murthy is taken, Kanchip Paramachariya says Sachidanandam is Somaskandam. He claims: Sadh-Sid-Anandam is the substance of the word. Paradeeswaran is the saath (existence); Sid Ambal: Realizing that there is rapture. This is Subramanyar. He (Subrahmanyar) is the supreme (supreme) place of the tree, which is composed of the compassion of Lord Shiva and the mercy of Ambal; Somasankandar is the Somaskandar, in all the Tamil shivayalas in Tamil Nadu celebration.
சோழநாட்டு கள்ளர் நாடுகளில் ஒன்றான பாரம்பரியம் பண்பாடு கலாச்சாரம் அனைத்தையும் பாதுகாக்கும்
வடுவூர் தன்னரசு நாடு – தமிழகத்தின் பெருமை
எங்கும் பச்சை பட்டாடை உயர்த்திய நெல்வயல்கள், ஊர் எல்லையில் 364 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக வரவேற்கும் பெரிய ஏரி பறவைகள் சரணாலயம் போன்ற பல சிறப்புகளுடன் உள்ள ஊர் வடுவூர் தன்னரசு நாடு. இம்மக்கள் தன்னைத்தானே அரசாண்ட காரணத்தினால் இவர்களுக்கு வடுவூர் தன்னரசு நாடு என பெயர் எனக் கூறுகின்றனர்.
தேவர், வடிவிராயர் ,கண்டியர், வன்னியர், சேண்டாப்பிரியர், ஆர்சுத்தியார் , சோழகர், குமரர், இராசாளியார், வாண்டையார், ஓந்திரியர், புள்ளவராயர், மண்ணையார், கிளாவர், காளிங்கராயர், நந்தியர், இருங்களர், அதியமார், நாட்டார், வள்ளாலதேவர், வாயாடியார், தொண்டைமார், வம்பாளியார், ஈழங்கொண்டார், சோமாசியார், கண்டபிள்ளை, வெட்டர் தென்கொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள் வடுவூர் தன்னரசு கள்ளர் நாட்டில் வாழ்கின்றனர் .வடுவூர் தன்னரசு நாட்டின முதல் நாட்டாமை தேவர் பட்டம் கொண்ட வடுவூர் தென்பாதி தேவர்கள். கள்ளர்களின் கண்டியர் தெரு, வன்னியர் தெரு, மண்ணையர் தெரு, வடிவிராயர் தெரு, தேவர் தெரு…. என்று கள்ளர்கள் பட்டங்களில் பல தெருக்கள் உள்ளன.
வடுவூர் தன்னரசு நாட்டில் கள்ளர்களின் வன்னியர் பட்டம் கொண்டவர்கள் அதிகம் வன்னியர் தெரு, காகா வன்னியர் தெரு, செருக்க வன்னியர் தெரு, குஞ்சான் வன்னியர் தெரு, எழுவநாச்சி வன்னியர் தெரு என்று உள்ளன.
திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதிலழகு, வடுவூர் சிலையழகு என்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட கிராமங்களில் கூறுவார்கள். முதலிரண்டு விஷயங்களும் பெருமபாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். வடுவூர் சிலை அழகு ஸ்ரீ கோதண்டராமர் சிலையைத்தான் மக்கள் இப்படி அழைக்கிறார்கள். மற்ற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை விட இந்த ராமர் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா, பார்ப்பவர் பரவசம் கொள்ளும் வகையில், மந்தகாச புன்னகை காட்சி தருகிறார். வேறு எங்கும் இது போல் சிலைகளைப் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள். இதற்கு சாட்சியாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு முறை வந்து வந்து விட்டு, ஸ்ரீ ராமரின் மந்தகாச புன்னகையில் மயங்கி, அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் ஏராளம். இந்தக் கோவில் வரலாறு பற்றி காண்போம் வடுவூர் தன்னரசு நாட்டில் ஓர் அபூர்வமும் உண்டு . அது, ராமபிரான் தனக்குத்தானே சிலை வடித்து பிரதிஷ்டை செய்த இடம் என்பதுதான். இவ்வூரில், கோபாலன் இருந்த இடத்தில்தான் கோதண்டராமர் மூலவராக எழுந்தருளி உள்ளார்.
அவர் இங்கு கோயில் கொண்ட விதம் சுவையானது. தந்தையின் வாக்குறுதியைக் காப்பாற்ற பதினான்கு ஆண்டு காலம் வனவாசம் மேற்கொண்ட ராமன், பின்னர் அயோத்தி நோக்கிப் பயணிக்க ஆயத்தமானார். ஆனால் ராமபிரானின் அருள் ஒளியில் திளைத்துப் பழிகிய ரிஷிகளோ ராமபிரானைப் பிரிய மனமின்றி அவர் தம்முடனே இருக்க வேண்டுமென வேண்டினார்கள். அன்புக்கும் கடமைக்கும் இடையில் நின்று சிந்தித்த ராமன் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவிட்டு தமது ஆசிரமத்தில் அமர்ந்து யோசித்தார். அதையடுத்து ராமர் தமது சந்தரவடிவை தன் கையாலேயே சிலையாக வடித்து தமது ஆசிரம வாயிலில் வைத்துவிட்டு உள்ளே சீதாபிராட்டியுடன் இருந்தார்.
மறுநாள், ரிஷிகளும் முனிவர்களும் ராமனை வழக்கம் போல் தரிசிக்க ஆசிரமத்துக்கு வந்தனர். அப்போது ஆசிரம வாயிலில் இருந்த ராமரின் சுந்தரச்சிலையில் இதயத்தைப் பறிகொடுத்து மயங்கி நின்றனர். பின்னர் உள்ளே சென்று ராமரை தங்களுடனே தங்கியருள மீண்டும் வேண்டி நின்றனர்.
அப்போது அந்தn சீலர்களை நோக்கி ராமர், “உங்களுக்கு நான் வேண்டுமா? என்து சிலை உருவம் வேண்டுமா?’ எனக் கேட்டார். சிலையை கண்டு மனம் மயங்கியிருந்த தவசீலர்களின் மனம் அதிலேயே லயித்து இருந்ததால் சிலைக்கு மாற்று எது என்பதை மறந்து, தங்களுக்கு அந்தச் சிலையே வேண்டும் எனக் கூறிவிட்டனர். புன்னகையுடன் அதற்கு சம்மதித்த ராமர், அச்சிலையை அங்கேயே விட்டுவிட்டு லட்சுமணர், சீதாபிராட்டி சகிதம் காட்டை விட்டு நாட்டை நோக்கிப் பயணமானார். வெகுகாலம் கழித்து, காட்டில் அச்சிலைகளைக் கண்ட திருக்கண்ணபுரம் வாசிகள் ராமபிரானின் சிலையை தங்கள் ஊருக்குக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்து ஆராதித்து வரலாயினர்.
பின்னர் ஒரு காலத்தில் திருக்கண்ணபுரவாசிகள் ராமபிரானின் சிலையோடு தாங்கள் செய்து வைத்திருந்த சீதை, லட்சுமணர், பரதன், அனுமன் சிலைகளையும் திருத்துறைப்பூண்டியை அடுத்த தலைஞாயிறு எனும் கிராமத்தில், ஓர் அரசமரத்தின் அடியில் பாதுகாப்புக்காக புதைத்து வைத்தனர்.
காலவெள்ளத்தில் எத்தனையோ ஆண்டுகள் கடந்தன. அப்போது தஞ்சையை சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். ஒரு நாள் மன்னரின் கனவில் ராமரே காட்சியளித்து, தாம் தலைஞாயிறு எனும் இடத்தில் குறிப்பிட்ட மரத்தினடியில் புதையுண்டிருப்பதாகவும்; தம்மை வெளியில் எடுத்து பிரதிஷ்டை செய்து ஆராதிக்குமாறும் கூறினார்.
திடுக்கிட்டெழுந்த மன்னர், தம் பரிவாரங்கள் படைசூழ தலைஞாயிறு சென்று குறிப்பிட்ட இடத்தில் தோண்டி விக்ரகங்களை வெளியே எடுத்து வியந்தார். பின்னர் அச்சிலைகளுடன் மன்னர் பரிவாரம் கிளம்ப, அந்த நள்ளிரவில் உள்ளூர் மக்கள் விழித்தெழுந்து, சிலைகளை மன்னர் கொண்டு செல்லாமல் தடுத்தனர். அவர்களை சமாதானம் செய்து பரதர், லட்சுமணர் சிலைகளை மட்டும் அவர்களிடம் கொடுத்தவிட்டு, ராமர், சீதை, அனுமன் சிலைகளுடன் மன்னர் புறப்பட்டார். தஞ்சை நோக்கித் திரும்பும் வழியில் நடுநிசி ஆகிவிடவே வடுவூரில் விக்ரகங்களுடன், தம் பரிவாரம் புடைசூழ மன்னர் சற்று தங்கி ஓய்வெடுத்தார். ஒற்றுமையும் பண்பாடும்மிக்க வடுவூர் தன்னரசு நாட்டு பெருமக்கள் ஒரு சேரத் திரண்டு, மேற்படி அந்த சிலைகளை மன்னர் எடுத்துச் செல்ல வேண்டாமென கூறினார்கள் வடுவூர் தன்னரசு நாடுலேயே ஏற்கனவே இருந்த கோபாலன் கோயிலில் தாங்கள் கொண்டுவந்த ராமரை பிரதிஷ்டை செய்துவிட வேண்டுமென கூறினர்.
முதலில் மன்னர் மறுத்தார். ஆனால் வடுவூர் தன்னரசு நாட்டு ஊர்மக்கள் மன்னரை சூழ்ந்துகொண்டனர் சிலர் ஆலயத்தின் மொட்டை கோபுரத்தில் ஏறி நின்று குதித்து உயிர்த்தியாகம் செய்ய உறுதி பூணவே, மன்னர் அவர்களின் உறுதிக்கும், பக்திக்கும், ஒற்றுமைக்கும் மெச்சி வியந்து, அச்சிலைகளை வடுவூர் தன்னரசு நாட்டிலே பிரதிஷ்டை செய்ய சம்மதித்தார்.
சன்னதியில் ராமராக, ராமரே செய்தருளிய ராமரின் விக்ரகம் இன்றும் காண்போரைக் கவர்வதாய் உள்ளது.
பிற்காலத்தில் வடுவூர் மக்கள் லட்சுமணர் சிலையையும் வார்த்தனர். அது பென் வடிவாகவே அமைந்துவிடவே, அதை அழகிய சுந்தரி அம்மனாக பிரதிஷ்டை செய்து, அதற்குத் தனி ஆலயம் அமைந்துள்ளது. மேலும் வடுவூர் தன்னரசு நாட்டில் வடிவழகி அம்மன் உடனுறை கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.இந்த கோவில் இறைவன் ஈசானிய மூலையில் மேற்கு பார்த்து அமைந்திருக்கிறது மேற்கு பார்த்து அமைந்த கோவில் மிகவும் குறைவு என்று ஆன்றோர்கள் கூறுவார்கள் அதனால் இந்த சிவன் கோவில் வடுவூர் பெற்ற பெரிய சிறப்பாகவே கூறப்படுகிறது மார்ச் முதல் செப்டம்பர் மாதத்தில் 6 நாள் சூரிய ஒளி இந்த இறைவன் மீது படுவது தனிச்சிறப்பாகும். வடுவூர் தன்னரசு நாடு வடுவூர் தென்பாதி , வடுவூர் வடபாதி,வடுவூர் புதுக்கோட்டை , வடுவூர்மேல்பாதி, வடுவூர்அடிசேரி போன்ற ஊர்களை உள்ளடக்கி உள்ளது. இந்த ஊர்களின் பெயருக்கு முன்னால் வடுவூர் சேர்த்துச் சொல்வதுதான் வழக்கம். வடுவூர் இரண்டு மூன்று விஷயங்களுக்குப் பிரபலம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வடுவூரின் ஏரி, வடுவூரில் உள்ள ராமர் சிலை அப்புறம் கபடி விளையாட்டு.
அந்தக் கிராமத்தில் இருந்துதான் இந்தியக் கபடி அணியின் கேப்டன் வந்தார். விளையாட்டை மூலதனமாகவைத்து மொத்தக் கிராமத்தையும் முன்னேற்றத் திசையில் கொண்டுசெல்ல முடியும் என்று நிரூபித்திருக்கும் அந்த ஊர்… வடுவூர்!
இந்த ஊர் நிர்வாக வசதிக்காக தற்போது 3 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்தும் சேர்த்து தன்னரசு நாடு அழைக்கப்படுகிறது. இந்த ஊருக்கு வடுவூர் என்ற பெயர்க்காரணமே சுவாரஸ்யமானது. சேரர் மற்றும் தொண்டை மண்டலத்தார் என பெரும் படையை எதிர்த்து மாமன்னர் கரிகால சோழன் வெற்றி கண்ட வெண்ணிப்பறந்தலைப் (தற்போது கோவில்வெண்ணி) தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது. இந்த போரில் வெற்றி கண்ட கரிகால சோழன், வீரர்கள் இந்த ஊரில் தங்கி இளைப்பாறி, விழுப்புண் ஆற்றிச் சென்றனர். வடுக்களைப் பெற்ற போர்வீரர்கள் தங்கி சென்ற ஊர் என்ற பொருளில் வடு + ஊர் = வடுவூர், அதனால் மாமன்னன் கரிகாலச்சோழன் வடுவூர் என்று பெயர் வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அழகுமிக்க, இளமையான ஊர் எனும் பொருளில் வடிவு +ஊர் என அழைக்கப்படுகிறது. அந்த காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் மகிழங்காடு, வெகுளாரண்யம் என்றும், பாஸ்கர ஷேத்திரம், தக்ஷிண அயோத்தி, ஏகாதசி கிராமம் என பல்வேறு பெயர்களும் உண்டு என்கிறார்கள் இந்த ஊர் பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள். ஒரு காலத்தில் தஞ்சை அரசர்களால் ஓர் ஏகாதசி தினத்தன்று வித்வான்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வடுவூரை ‘ஏகாதசி கிராமம்’ எனவும் அழைப்பர்.
வடுவூர்… தமிழகத்தின் பெருமை
தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் இருக்கும் வடுவூர், விளையாட்டு வீரர்களின் சொர்க்கபுரி. ரயில்வே முதல் ராணுவம் வரை வெற்றியடையும் வடுவூர்க்காரர்களின் வீடுகள்தோறும் பதக்கங்கள் பளிச்சிடுகின்றன.
வடுவூர் தன்னரசு கள்ளர் நாட்டை சேர்ந்த ராஜசேகரன், கடுமையான ஓட்ட வீரர். விளையாட்டின் மீது தீராத் தாகம்கொண்ட அவர் கரடுமுரடான வயல்காட்டில் ஓடிப் பயிற்சிபெற்று, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 10.௫ விநாடிகளில் ஓடிச் சாதனை படைத்தார். 1952-ல் ஜகர்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் இடம் பெற்றார். உச்சகட்டமாக 1964-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோ வரை சென்று 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தடம்பதித்து ஒலிம்பியனாக ஜொலித்தார். பிறகு, இந்தியத் தடகள அணியின் பயிற்சியாளராக இருந்தார். அவர்தான் ஊர் இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். அதில் தொடங்கிய பயணம், அதன் பிறகு வரிசையாக ஆயிரக்கணக்கான வீரர்களும், வீராங்கனைகளும் வடுவூர் தன்னரசு கள்ளர் நாட்டில் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.
கபாடி, வாலிபால், தடகளம், நீச்சல், கராத்தே, சிலம்பாட்டம், ஸ்குவாஷ் என அனைத்து விளையாட்டுகளுமே வடுவூர்க்காரர்களுக்கு அத்துப்படி முக்கியமாக கபாடி . அரசுப் பணிக்குப் போவதற்காக இவர்கள் விளையாடவில்லை. விளையாட்டு இவர்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக இருக்கிறது. ஊருக்குள் நுழைந்து ஒரு சுற்றுவந்தால் விதவிதமான விளையாட்டுகளில் பயிற்சியெடுக்கும் ஆண்களையும் பெண்களையும் காணலாம். இரவு 8 மணி வரையிலும் பயிற்சிகள் தொடர்கின்றன. வடுவூர் தன்னரசு நாட்டு மக்களின் விளையாட்டுத் திறமையை பார்த்து மத்திய அரசு 6 கோடி மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் அமைத்து கொடுத்துள்ளது இதற்குத் தேவைப்பட்ட நிலம் வடுவூர் தன்னரசு நாட்டு மக்களால் இலவசமாக அளிக்கப்பட்டது . மேலும் வடுவூர் தன்னரசு நாட்டில் உள்ள அரசு மருத்துவமனை, துணை மின் நிலையம் இவற்றிற்கு தேவைப்பட்ட நிலம் வடுவூர் தன்னரசு நாட்டு மக்களால் இலவசமாக வழங்கப்பட்டது.
வடுவூரில் பயிற்சி பெற்று வளர்ந்த இந்தியக் கபடி அணியின் கேப்டனாக இருந்தபோதுதான், கபடியில் ஆசிய அளவில் இருமுறை தங்கப் பதக்கம் வென்றது இந்தியா. செல்வராணி, கவிதா, இந்திரா, வளர்மதி, ஜெயந்தி, சாந்தி, லட்சுமி, நிலவு, சுதா போன்ற வீராங்கனைகள் கபடியிலும் வாலிபாலிலும் சாதனை பதித்து அரசுப் பணிகளில் இருக்கிறார்கள்.
தங்கள் ஊரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள். பதக்கம் வென்று ஊர் திரும்பும் ஒவ்வொரு முறையும், ஊரே கூடி ஆரத்தி எடுத்து வரவேற்கிறது. விளையாட்டின் மூலம் வேலை பெற்றவர்கள் பணி நிமித்தம் உலக சாதனை படைத்த வடுவூர் நாயகி செல்வி.நிவேதா வீரையன் கண்டியர்.
தமிழகத்திலே 364 ஏக்கர் பரப்புள்ள மிகப்பெரிய வடுவூர் பறவைகள் சரணாலயம் இவ்வூரில் உள்ளது. வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் வந்து செல்கின்றன . வடுவூர் தன்னரசு நாடு சொந்தமான இந்த ஏரி 1911 ஆம் ஆண்டு பராமரிக்க முடியாமல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது…
ஏறத்தாழ 265ஆண்டுகளுக்கு முன்னர் 1755 மே 29 அன்று இதே நாளில் தன்னரசு நாட்டு கள்ளர்களின் குலக்கோவிலான கோவில்குடி என்ற திரும்பூர், திருமோகூர் கோவிலை 6.3.1755ல் கர்னல் ஹெரான் தலைமையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை கொண்ட ஆங்கிலேய படை கொள்ளையிட்டது இதனால் கொதிப்படைந்த தன்னரசு நாட்டு்க்கள்ளர் படை மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஆங்கிலேய படைகளை மே29ம் தேதி நத்தம் கணவாயில் வழிமறித்து அதிகாலை 5மணி முதல் மாலை 5மணி வரை மூர்க்கத்தனமாக தாக்கி சாமி சிலைகளை மீட்டெடுத்தது இச்சமரில் இருதரப்பிலும் எண்ணற்ற உயிர்ச்சேதம் ஏற்பட்டது பதினாலு தன்னரசு நாட்டு கள்ளர்களால் நெஞ்சுரத்தோடு முன்னெடுக்கப்பட்டஇந்த வரலாற்று சிறப்புமிக்க தாக்குதலில் தமிழக தென் பகுதியில் கப்பங்கேட்டு வந்த ஆங்கிலேயர் அடிபட்டு உயிரிழப்பினை சந்தித்து தோற்று ஒடியதாக ஆங்கிலேயர்கள் தஙகளது ஆவணங்களிலேயே பதிவு செய்துள்ளனர் .. மறைக்கப்பட்ட இந்த வெற்றிச்சரித்திர விழாவினை முன்னெடுப்பதில் கள்ளர் பண்பாட்டு மையம் பெருமிதம் கொள்கிறது..
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது.
ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் .
நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம்.
எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.
தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும்.
கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும்.
கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம்.
இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.
நீரழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.
மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது .
நாம் உண்ணும்உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது.
குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பித்தப் பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.
20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதயம் காக்கும்:
நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல.
மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம்.
நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது .
இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது.
இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது.
இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.
நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது.
இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.
நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது.
இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது.
ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது.
இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.
உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.
செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.
மனஅழுத்தத்தை போக்குகிறது.
நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது . கொழுப்பை குறைக்கும் : தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.
ஆனால் அதுதான் உண்மை.
நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.
மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது.
நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.
100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது.
பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும்.
பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது.
நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும்.
இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை.
எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள்.
இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது.
இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.
கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது.
இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.
பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது.
இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
Cultivation of basil … the foundation of the oxygen revolution …. The motto of the 4G system is to grow the plant …. grow the basil plant and grow it in every house … on the terraces of the multi-storey buildings … to get pure oxygen. We realize that basil is good for individual human health and for global oxygen development.
Glory of Tulsi The only plant that breathes 24 hours a day is the only plant in the world. Tulsi is a classic plant that takes pure oxygen from the air for 24 hours and gives us pure oxygen. Our ancestors who realized the greatness of Tulsi, had grown and worshiped Tulsi in their homes 5000 years ago. Our ancestors saw the fact that if we have a day and a day, the disease will not stop us.
Tulsi is a wonderful herbal medicine. It is used daily for the worship of the devotees. Tulsi is versatile. There are many basil plants known as blackberries, blackberries, ground chilis, kaltusi, and dog bales. Karundasi is called Krishnadulasi. Ordinary basil and Krishna basil have the same qualities. Krishna basil is a bit spicy.
All parts of the basil plant are medicinal. Once upon a time, everyone would be home today The number is very low. Tulsi was grown in every house called home basil. Today, the number of tulsi growers in the apartment and the number of people using it has declined.
Tulsi today is seen in the Theertham offered in the Perumal temple. Some people see tulsi in the evening when it is hot, but if you eat two leaves of basil daily, the disease can be eradicated.
If a healthy man eats basil, he will not have any problems in his bowel, stomach and mouth for the rest of his life. Tulsi leaf can also help in digestion and rejuvenation. Mouth can also stink. Tulsi can be used as an antiseptic for our body.
If you continue to soak the water with the basil leaves, you will not get rid of the disease called diabetes. Sweat can also come in the summer. To avoid this, put a little basil leaves in the bath water the previous day and bathe in it to smell the body.
Tulsi leaves can heal the skin and the sun for days. If the basil leaves are lemon juice and grind it like a fine ink, then the skin will disappear. People with diabetes can chew basil. If this is done, the amount of sugar is bound.
This delicious basil will do what the medicine pill cannot do. People with urinary tract need to consume the basil seeds well. The problem is that the body needs to drink enough water. If you continue to soak the water with the basil leaves, it is difficult to come to terms with diabetes.
Tulsi has the ability to prevent fever. Medical professionals around the world have only recently discovered this. Tulsi has the power to alter the body’s defense structure altogether. Divine herb and Kalpa herb. Household use, pharmaceuticals, perfumes, perfumes.
You can eat basil and tulsi. Anti-inflammatory, antiseptic, and anti-inflammatory agents have been shown to relieve cough, colds, colds and infections. Tulsi is able to heat our body and remove the chicken and heat the heat inside.
It has a characteristic of sweating. It is a cure for infants with mild honey mixed with basil extract to cough. When the basil leaves are applied to the blisters, they are easily healed.
Tulsi extract is an excellent remedy for skin diseases. It has the power to prevent any kind of virus attack. Tulsi has the power to cure a viral fever. The Japanese have succeeded in using basil for a brain fever called encephalitis.
Likewise, basil has the power to cure and prevent swine flu. Not only does it have the power to prevent disease, but it also has the power to heal quickly. Take the juice of the basil and rub it on the head once a week to soak for an hour and soak the lice and dandruff.
The basil leaves may be mixed with a little bit of camphor extract to reduce pain in the tooth. Cuticle wounds are soon healed when applied with basil leaves. Mosquitoes do not grow tulsi leaves in their homes and grow basil plants around the house.
The basil leaf acts as a good nervous compressor and nourishes memory. Wearing tulsi bells in the evening causes electrical shocks and protects us from many diseases. It is also suitable as a simple contraceptive device. It acts as a disinfectant and cleanses the body.
Tulsi is also used for colds. If we eat the leaves of basil from time to time, no disease will reach us. The basil can ward off all diseases of the liver. Grab the basil and soak the pottery in water. Drink that water frequently. It helps the body’s immunity.
Reduce blood pressure ………
People who have blood pressure should take an equal amount of basil leaves and whole trout leaves and mix them in 50 mL juice with 2 pinches of cumin powder in the morning and evening. If you continue to drink 1 zone, your blood pressure will decrease. During the eating period, it is necessary to reduce the salt, lemongrass and leaven.
Weight loss ……….
Add lemon juice with basil leaves and heat it with a little honey. Take equal amount of litter leaf and basil leaves to dry and shade in the shade.
If you take this formula daily, twice in a pinch, mix it in the ghee and continue to absorb the black color of the ingredient. With Amman’s greens, the basil leaves are taken in equal quantities and rubbed into the pimple area to prevent acne.
Basil leaf – 9 in Mustard skin – 5 g KEANBALL – 10 g Ohm – 5 g Pepper – 3
Dry juice in the morning, just empty stomach, mucus, sore throat. Removing toxins in the body. Take 10 teaspoons and then add 5 peppercorns, 2ml diluted with water, boil in half a glass of diluent, and then warm with a little lemon juice.
If you take the mopol and mix it with the mire and give it three times a day, the ash and earth eater will easily separate them.
Sore throat, pain relieve ………
Kidney stone …
Leave the basil leaves in a copper pan and soak overnight. The next morning, if you take the water in the stomach and drink it with the leaves, the kidney stone will gradually dissolve. It is good to have a zone. Unnecessary chemicals in the blood, the poisons will pass through the urine and cleanse the blood.
Poisoning of small insect bites ……..
Insect small bites can cause allergic reactions to the skin. Or other types of impact. The poisoning of these insects can be easily eliminated if you take basil leaf juice and drink it in equal quantities.
There is another species of dog. This is why the name kanangkori is the telephone number, which is akin to achimindam, kanakkudu, asanasim, kasam, etc. Puppies are used to grind the leaves and apply them to the soaking forces. If the hand and foot are cold due to the fever, this basil leaf is applied to the hands, feet, and fingers, and again, the body will heat up. Tulsi tirtha is the best thing we can do for the royal organs of our body, so they give us tulsi tirtha in temples. So we can benefit from tulsi tirtha or chewing of basil leaves!